• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுத் தலைவர் சிங்கப்பூர் தலைமையமைச்சருடன் சந்திப்பு
  2017-07-07 09:50:42  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சிங்கப்பூர் தலைமையமைச்சர் லீ ஹிசியன் லோங்கை ஜூலை 6ஆம் நாள் ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் சந்தித்துரையாடினார்.

சீன-சிங்கப்பூர் பாரம்பரிய நட்புறவு சீராக வளர்ச்சியடைந்து வருகிறது. இரு நாட்டு ஒத்துழைப்புகள் பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளன. சிங்கப்பூருடன் நட்புறவின் வளர்ச்சிக்குச் சீனா பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. பொது அக்கறை கொண்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து, இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று புரிந்துணர்வு மற்றும் ஆதரவு அளிக்க வேண்டும். மேலும், ஐ.நா, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு பல தரப்பு கட்டுக்கோப்புக்குள் இரு நாடுகளும் ஒத்துழைப்பதில் முன்முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040