• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எந்த நாட்டிலும் சீனாவைப் பிரிக்கும் செயல்பாட்டில் தலாய் லாமா ஈடுபடுவதை எதிர்க்கிறது சீனா
  2017-07-15 12:57:52  cri எழுத்தின் அளவு:  A A A   

எந்த தகுநிலையிலும் எந்த பெயரிலும், சீனாவை பிரிக்கும் செயல்பாடுகளில் தலாய் லாமா ஈடுபடுவதை சீனா எதிர்க்கிறது. தொடர்புடைய நாடுகள் இது தொடர்பான விவகாரங்களில் சரியான முடிவு எடுக்க வேண்டும் என்றும் சீனா விரும்புகிறது. தலாய் லாமா அடுத்த மாதம் போட்ஸ்வானாவில் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அரசுத் தலைவருடன் சந்திப்பு நடத்துவார் என்று அந்நாட்டு அரசுத் தலைவர் அலுவலகம் கடந்த வியாழக்கிழமை கூறியதை அடுத்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கேங் சுவாங் 14ஆம் நாள் இவ்வாறு தெரிவித்தார்.

1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040