இப்பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பொருளாதாரச் செயல்பாடு நியாயமான அளவில் இருந்து, சீராகி இருக்கும் போக்கு தெளிவாக உள்ளது. நிதானமான அதிகரிப்பு, சீரான வேலைவாய்ப்பு, நிலையான விலைவாசி, உயர்ந்த வருமானம், மேம்பட்ட கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்ட சிறந்த நிலைமை காணப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியின் நிலைப்புத் தன்மை, ஒருங்கிணைப்பு தன்மை மற்றும் தொடரவல்ல தன்மை வலுவடைந்துள்ளன என்று தெரிவித்தார்.(வான்மதி)