• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 71 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்
  2017-08-11 14:56:18  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன சிச்சுவான் மாநிலத்தின் அபா திபெத் மற்றும் ஜியாங் இனத் தன்னாட்சிச் சோவிலுள்ள சியுச்சேய்கோ வட்டத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்த பிறகு, ஆகஸ்டு 10ஆம் நாள் பிற்பகல் 1 மணி வரை, சுமார் 71 ஆயிரம் பேர் பாதுக்காப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040