• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 71 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்
  2017-08-11 14:56:18  cri எழுத்தின் அளவு:  A A A   

மேலும், 10ஆம் நாள் 12 மணி வரை, இந்நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 431 பேர் காயமுற்றனர். அவர்களில் 18 பேர் கடும் காயமுற்றனர் என்று சிச்சுவான் மாநிலத்தின் செய்திப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. (பூங்கோதை)


1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040