• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவின் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கலவரம்: 31 பேர் பலி
  2017-08-26 16:42:21  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்தியாவின் வடமேற்கு பகுதியான ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் 25ஆம் நாள் வெள்ளிக்கிழமை பெருமளவிலான கலவரம் ஏற்பட்டது. இதில், 31 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 3 நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாலியல் பலாத்கார வழக்கில் உள்ளூர் ஒரு மத அமைப்பின் தலைவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிறகு அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கலவரம் நிகழ்ந்தது என்று இந்தியாடூடே எனும் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது வரை, ஹரியானாவில் 224 வன்முறைச் சம்பவங்களும், பஞ்சாபில் 64 வன்முறைச் சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. இவற்றில், இரண்டு தொடர்வண்டி நிலையங்களுக்கும் இரண்டு காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன.

1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040