
ஹரியானா, பஞ்சாப், உத்தர் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, கலவரம் தில்லிப் பிரதேசத்துக்கு பரவி வருகிறது. தில்லி காவல்துறையினர் உயர் பாதுகாப்பு நடைமுறைகளுடன் தயாராக இருக்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது.
கலவரத்தில் வன்முறைச் சம்பவங்களுக்கும் பொது சொத்துகளை தேசப்படுத்திய செயல்பாடுகளுக்கும் இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கடும் கண்டனம் தெரிவித்தார்.




அனுப்புதல்