• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் புகழ் பெற்ற உயர் கல்வி நிலையங்கள்]

நான் ஜிங் பல்கலைக்கழகம்

நான் ஜிங் பல்கலைக்கழகம், சீனாவின் ஜியாங் சு மாநிலத்து Nan Jing நகரில் அமைந்துள்ளது. இயற்கை அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளை முக்கியமாகச் சார்ந்துள்ளது. சீனாவில் புதிதாக தோன்றிய சிறந்த பல்கலைக்கழகம் இது;

தற்போது, இலக்கியம், அறிவியல், புவி அறிவியல், மருத்துவம் முதலானவற்றுக்கான 16 கல்லூரிகளும், 43 துறைகளும் இடம்பெறுகின்றன. இதில் சுமார் 2000 ஆசிரியர் பணிபுரிக்கின்றனர். மாணவர் எண்ணிக்கை 31 ஆயிரம், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள், முதுகலை பட்ட மாணவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை 8500 ஆகும்.

சீனாவுக்கும் இதர நாடுகளுக்குமிடையிலான கல்வியியல் பரிமாற்ற நடவடிக்கையில் இது சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற பலர், இப்பல்கலைக்கழகத்தினால் கௌரவ பேராசிரியர் அல்லது கௌரவ முனைவர் எனும் பட்டம் வழங்கப்பட்டுள்ளனர். இப்பல்கலைக்கழகத்தை மேலும் அறிந்து கொள்ள, http://www.nju.edu.cn/ துணை புரியலாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040