|
![]() |
கௌ வெய் ஜியே
கௌ வெய் ஜியே சிசுவான் இசை பாதுகாப்பு மையத்தில் இருந்து பட்டதாரியான ஒரு பிரபல சீன தொகுப்பாளர். இவர் சிசுவான் இசை பாதுகாப்பகத்தின் தொகுப்புப் பள்ளியின் தலைவராகவும் இருந்திருக்கிறார். இவர் நாட்டர் இசை பதிப்புச் சபையின் ஒரு உறுப்பினராக இருந்தார்.
1983இல் கௌ "தொகுப்பாளர்கள் ஆய்வத் தாபனம்" என அழைக்கப்படும் சீனாவின் முதலாவது நவீன இசை தாபனத்தின் ஆரம்ப கர்த்தாவாகவும், இயக்குனராகவும் வந்தார்.
கௌ தற்போது சீனாவின் இசைப் பாதுகாப்பு மையத்தின் ஒரு பேராசிரியராக இருக்கிறார். இவர் யன்பியன் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவில் சின்சின்நாட்டி பல்கலைக்கழத்தின் வருகை நிலைப் பேராசிரியராகவும் இருக்கிறார். இவர் சீன இசை மற்றும் இசைபியல் பதிப்புச் சபையின் ஒரு உறுப்பினராகவும் இருக்கிறார்.
ஒரு தொகப்பாளர் இரந்த போது அவருடைய இசை சீனஆவிலும் வெளிநாடுகளிலும் பிரசுரிக்கப்பட்டு பாடப்பட்டு இருக்கின்றது. அவர் ஒரு டஜன் விருதுகளையும் வென்றார். அவருடைய பிரதான இசைப் படைப்புக்களில் சில இன்னிசைப் பாட்டுக்கள் புல்லெளியின் இறந்த காலங்கள், சிசுவான் இடத்தின் தேசிய இசைக்குழுவின் மாலை இசை விருந்து மற்றும் இலையுதிர் பகுவத்தின் அந்திநேர பியானோ இசை போன்றவற்றை உள்ளடக்குகின்றது.
கௌவின் 40 வருடக் கற்பித்தல் தொழிலில் அவர் பல திறமையுள்ள மாணவர்களுக்குக் கற்பித்தார். அவருடைய பல மாணவர்கள் சீனாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை வென்றனர். அவர்களில் சிலர் இப்போதும் அதிகம வெற்றிகளை பெற்று வருகின்றனர். சியௌ சொங், ஹெ சுன்சியன், ஜியா தாச்சுன் போன்ற பெயர்கள் அவைகளில் சிலவாகும். கௌ பெற்றுள்ள இசைத் திறமை கண்டு, பல நாடுகளும் தேசங்கலும் அவரை கல்விசார் கூட்டங்கள் மற்றும் இசை விழாக்கள் போன்றவற்றில் பங்கு கொல்வதற்கும், விரிவுரைகள் வழஹ்கவும் மற்றும் போட்டிகளின் தீர்ப்பாளராகவும் பயணம் செய்வதற்கு அழைத்தனர். கௌ அரசின் சிறப்புப் படிகளை அனுபவிக்கின்றார். இவருடைய வாழ்க்கை வரலாறு சர்வதேச கேம்பிறிஜ் அகராதி போன்ற புத்தகங்களுக்குள் எழுதப்பட்டிருக்கன்றது.
[மகிழுங்கள்]: 《கனவு》
|