சு பெய் துங்
சு பெய் துங் 1954ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலாம் தேதி தா லியனில் பிறந்தார். இவர் பு ஜோ ராணுவ பிரதேசத்திந் பாடல் மற்றும் நடனப் படையால் முதலாவது பிரிவுக்கு முதல்வராகவும் நடத்துனராகவும் மற்றும் இசையமைப்பாளராகவும் சேர்த்துக் கொல்ளப்பட்டார். 1976இல் இவர் இசைப் பாதுகாப்பு மையத்தின் இசையமைப்புப் பிரிவில் சேர்த்துக் கொல்ளப்பட்டார். 1985இல் இவர் சீன அரங்கில் தொடுப்பானராகவும் நடத்துனராகவும் வேறு வேலையில் அர்த்தப்பட்டார். இவர் சீன மெல்லிசைக் கழகத்தின் துணை தலைவராகவும், தேசிய மட்டத்தில் முதல் நிலை இசையமைப்பாளராகவும், நடத்துனராகவும் இருந்தார். 1992இலும் 1996இலும் சீனாவின் 10 முதல் தர இசையமைப்பாளர்களில் ஒருவராகக் கௌரவிக்கப்பட்டார். 1996இல் இவர் "சீனாவின் இசை உகலின் பிரகாசமான 20 வருடங்களில் இசை தொடுப்புச் சாதனை" விருது மற்றும் "சீனாவின் பாப் இசை சாதனை" விருது போன்றவற்றைப் பெற்றார்.
சு பல படைப்புக்களை படைத்துள்ளார். அவற்றில் தளபதியின் காதல் நாடகம், தேதியின் அபிநய மலர், திரைப்பட இசையான இளைஞர்களின் rock and roll மற்றும் தொலைக் காட்சித் தொடர்களான இசை வேலி, பெண்மணியும் நாயும், பேரரசர் யோங் ஜோங் போன்றவற்றைத் தொகுத்தார். இவருடைய பெயரை குறிப்பிடும் பாடல்கள், நான் நேசித்து இருக்கின்ற பிறந்த இடம், வேலியின் நிழல், இப்படி வாழ முடியாது, வாழ்க்கை ஜகடை அல்ல, வாசனை யு வதி எங்கள் சீனாவை நேசி, ஏனையவை போன்றவற்றை உள்ளடக்குகின்றது.
[மகிழுங்கள்]: 《பூமியின் பறக்கும் பாடல்》
1 2 3 4 5 6 7 8 9 10 11 12