நிழற்படங்கள் |
|
புனரமைப்பு சிச்சுவானில் நெடுஞ்சாலை மறுசீரமைப்பு சிச்சுவான் வென்ச்சுவான் கடும் நிலநடுக்கத்தின் ஓராண்டு நினைவுக்கு முன்பாக, சீன வானொலி நிலையத்தின் செய்தியாளர்கள் வென்ச்சுவான் நிலநடுக்கத்தின் மையத்தில் அமைந்த yingxiu மாவட்டத்திற்கு சென்றிருந்தனர்.
| சிச்சுவானில் நெடுஞ்சாலை மறுசீரமைப்பு சிச்சுவான் வென்ச்சுவான் கடும் நிலநடுக்கத்தின் ஓராண்டு நினைவுக்கு முன்பாக, சீன வானொலி நிலையத்தின் செய்தியாளர்கள் வென்ச்சுவான் நிலநடுக்கத்தின் மையத்தில் அமைந்த yingxiu மாவட்டத்திற்கு சென்றிருந்தனர்.
| ராட்சத பாண்டாவின் புதிய வீடு Wolong சீன ராட்சத பாண்டா பாதுகாப்பு பிரதேசம் வென்ச்சுவான் நில நடுக்க மையத்திலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்தது. ரிச்டர் அளவுகோலில் 8 ஆக இருந்த இந்த நிலநடுக்கம் இப்பிரதேசத்தைக் கடுமையாகப் பாதித்த அதேவேளையில், ராட்சத பாண்டாகளுக்கு கடும் தாக்குதலும் ஏற்படுத்தியது.
| |
|