• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு துவங்கிய 49ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று பெய்ஜிங்கில் கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்ப் பிரிவின் பணியாளர்களும், தமிழ் ஒலிபரப்பை ஆரம்பித்த முதல் தலைமுறை பணியாளர்களும், இலங்கை தூதரகத்தின் உயர் அலுவலர், பெய்ஜிங்கில் வாழ்கின்ற தமிழ் நண்பர்களும் ஆக சுமார் 70 பேர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். நண்பர்கள் மற்றும் நேயர்களின் ஆதரவில் முன்னோடிகள் ஆரம்பித்த தமிழ் ஒலிபரப்பு இலட்சியத்தைத் தொடர்ந்து கையேற்று வளரப் பாடுபடுவோம் என்று விழாவில் தமிழ்ப் பிரிவின் தலைவர் கலைமகள் கூறினார்.
வீடியோ பதிவுகள்

நேயர் நண்பர்களின் வாழ்த்துக்கள்

தமிழ் பாடல்

இசை விருந்து

இந்திய நடனம்
படத்தொகுப்பு

வரவேற்பு

தமிழ்ப் பிரிவின் தலைவர்கள்

நிகழ்ச்சி நடத்துவர்கள்

விருந்தினர்கள்

கலை நிகழ்ச்சியாளர்கள்

தமிழ்ப் பிரிவுக் குடும்பம்

தமிழ்ப் பிரிவின் மூத்த ஆசிரியார்கள்

பணியாளர்கள் விருந்தினர்கள்
விழா பதிவுகள்
துவக்க உரை

தமிழ்ப் பிரிவின் தலைவர் கலைமகள் அவர்களின் துவக்க உரை
எம்மை பற்றி

(வீடியோ)தமிழ்ப் பிரிவின் இளைஞர்கள்

(வீடியோ)தமிழ்ப் பிரிவின் வளர்ச்சி
வாழ்த்து உரை

தி.கலையரசி, ந.கடிகாசலம், இராஜாராம்,ஆன்றனி கிளிட்டஸ், புஷ்பா ரமணி அவர்களின் வாழ்த்துக்கள்
பிரதிநிதிகள் உரை

பேராசிரியர் சுந்தரன் உரை

நிபுணர் பாண்டியனின் வாழ்த்துக் கவிதை

திரு.லட்சுமணன் உரை

திரு.கலைமணி உரை
கலை நிகழ்ச்சி

தமிழ் பாடல்

இசை விருந்து

இந்திய நடனம்

சீன மற்றும் இந்திய ஆடை அணிவகுப்பு
நிறைவு உரை

தமிழ்ப் பிரிவின் துணைத் தலைவர் வாணி அவர்களின் நிறைவு உரை
உங்கள் கருத்து
நேயர் வாழ்த்து
  • (வீடியோ பதிவு)நேயர் நண்பர்களின் வாழ்த்துக்கள்
  • {படம்} பேளுகுறிச்சி க.செந்தில் அவர்கள் PPTஎனும் வடிவில் அனுப்பிய வாழ்த்துக்கள்
  • பெருந்துறை பல்லவி கே பரமசிவன் 
  • திருப்பூர், SK பாப்பம்பாளையம் P.T.சுரேஷ்குமார்
  • மதுரை சோ.சண்முகசுந்தரம்
  • திருக்காட்டுபள்ளி D.பிரபு
  • கோவா மு.கணேசன்
  • Tiruchirappalli A.M.Najmul Aariffeen
  • vishnu gandhi
  • நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங்
  • முனுகப்பட்டு, பி.கண்ணன்சேகர்
  • பேளுகுறிச்சி க.செந்தில்
  • செந்தலை N.S பாலமுரளி
  • திருநெல்வேலி S.பொருனந பாலு
  • பெருந்துறை பல்லவி கே பரமசிவன்
  • ஊத்துக்குளி க.ராகம் பழனியப்பன்
  • திருநெல்வேலி S.ராஜெஸ்வரி
  • (படம்)திருச்சிஅண்ணாநகர் V.T.இரவிச்சந்திரன்.
  • மேலும்>>
    முக்கிய பதிவுகள்

    • சீன வானொலியின் 10 சிறந்த நேயர் மன்றங்கள்

    • சீன வானொலி நிலையத்தின் 70 ஆண்டுகள்

    • அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 23-வது கருத்தரங்கு
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China. 100040