• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:தேவதையின் திருமணம் என்ற குவாங்மெய் இசை நாடகம்
  2013-03-06 09:01:49  cri எழுத்தின் அளவு:  A A A   
இன்றைய நிகழ்ச்சியில், "தேவதையின் திருமணம் என்ற குவாங்மெய் இசை நாடகம்" பற்றிக் கூறுகின்றோம். அறிவிப்பாளர் தமிழன்பன்.

"தேவதையின் திருமணம்" என்ற குவாங்மெய் இசை நாடகத்தை 1953ஆம் ஆண்டு சீனாவின் அன்குவெய் மாநிலத்தின் குவாங்மெய் இசை நாடகக் குழு முதன்முறையாக அரங்கேற்றியது. அண்மையில், சீனப் பண்பாட்டு அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது தலைசிறந்த இசை நாடகப் படைப்புக்கான விருதை இந்த இசை நாடகம் பெற்றுள்ளது.

1 2 3 4 5 6 7 8
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040