• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:தேவதையின் திருமணம் என்ற குவாங்மெய் இசை நாடகம்
  2013-03-06 09:01:49  cri எழுத்தின் அளவு:  A A A   

2013ஆம் ஆண்டு, சீனாவின் பல்வேறு இடங்களில் தேவதையின் திருமணம் என்ற இசை நாடக அரங்கேற்றம் துவங்கவுள்ளது. இந்த இசை நாடகம் எழுதப்பட்ட 60ஆம் ஆண்டு நிறைவு வைர விழாவை முன்னிட்டு, நவீன அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த பாரம்பரிய இசை நாடகத்தை மேம்படுத்த போவதாக ஜியாங் ஜியன் கோ தெரிவித்தார்.

"தற்போது ஓராண்டில் இந்த இசை நாடகம் நூற்றுக்கணக்கான முறை அரங்கேறுகின்றது. இதை மேலும் சிறப்பாக அரங்கேற்றுவது தொடர்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என்றார் அவர்.

நேயர்களே, "தேவதையின் திருமணம் என்ற இசை நாடகம்" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.


1 2 3 4 5 6 7 8
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040