• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:தேவதையின் திருமணம் என்ற குவாங்மெய் இசை நாடகம்
  2013-03-06 09:01:49  cri எழுத்தின் அளவு:  A A A   

தேவதையின் திருமணம் என்ற இசை நாடகம், இரண்டாவது தலைசிறந்த இசை நாடகப் படைப்புக்கான விருது பெற்றது, தனக்கும் தனது உடன் பணியாளர்களுக்கும் ஊக்கம் தந்துள்ளது என்றும், எதிர்காலத்தில் இசை நாடகப் படைப்புகளை இயற்றுவதில் பொது மக்களின் அக்கறையை நிறைவு செய்ய வேண்டும் என்றும் அன்குவெய் மாநிலத்தின் குவாங்மெய் இசை நாடக அரங்கின் தலைவர் ஜியாங் ஜியன் கோ தெரிவித்தார்.

"தற்போது இசை நாடகக் குழுக்கள் படைப்புகளை இயற்றுவதில் கவனம் செலுத்துகின்றன. ஆனால் அதில் சில பிரச்சினைகளும் உள்ளன. சந்தை தேவைக்கு மேலும் நன்றாக ஏற்றுவாறு, மேலதிக சந்தைப் பயன்களை உருவாக்கும் பொருட்டு, சில படைப்புகளின் கருப்பொருட்களை இக்குழுக்கள் கண்மூடித்தனமாக தெரிவுச் செய்கின்றன. இசை நாடகப் படைப்புகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கருதுகிறோம்" என்றார் அவர்.

1 2 3 4 5 6 7 8
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040