• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:தேவதையின் திருமணம் என்ற குவாங்மெய் இசை நாடகம்
  2013-03-06 09:01:49  cri எழுத்தின் அளவு:  A A A   

தேவதையின் திருமணம் என்ற இசை நாடகத்தில் கதாபத்திரமாக நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் அரங்கேற்ற மற்றும் பாடும் திறமைகளில் தேர்ச்சி பெற வேண்டும். அதற்காகவே அவர்கள் அதிக நேரம் செலவிட்டு, முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த இசை நாடகத்தை எழுதிய பிறகு, கடந்த சில பத்தாண்டுகளில், Yan Feng Ying, Wang Shao Fang, Pan Jing Li, Wu Qiong, Wu Ya Ling, Li Wen முதலிய கலைஞர்கள் அடுத்தடுத்து Qi Xian Nv என்ற தேவதையாகவோ, Dong Yong என்ற இளைஞராகவோ நடித்திருக்கின்றனர். இந்த இசை நாடகத்தினால் அவர்கள் மிகவும் புகழ் பெற்றவர்களாக மாறினர். இந்த தலைசிறந்த நடிகர்கள் அரங்கேற்றியதால், இந்த இசை நாடகம் மக்களிடையே தலைமுறை தலைமுறையாக பரவி, புத்துயிர் பெற்று வந்துள்ளது.

1 2 3 4 5 6 7 8
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040