• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:தேவதையின் திருமணம் என்ற குவாங்மெய் இசை நாடகம்
  2013-03-06 09:01:49  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜியாங் ஜியன் கோவும், அவரது உடன் பணியாளர்களும் பல்லாண்டுகால முயற்சிகளின் மூலம், தேவதையின் திருமணம் என்ற இசை நாடகத்தை, அன்குவெய் மாநிலத்தின் பண்பாட்டுப் பெயர் அடையாளமாக மாற்றியுள்ளனர். தற்போது, அன்குவெய் மாநிலத்தின் குவாங் மெய் இசை நாடக அரங்கிலுள்ள "தேவதையின் திருமணம்" என்ற இசை நாடக அரங்கின் மேடை, உள்ளூர்வாசிகளும், அங்கு வருகை தரும் வெளியூர் பயணிகளும் இசை நாடகத்தை இரசிக்கும் நல்ல இடமாக மாறியுள்ளது. தவிர, தேவதையின் திருமணம் என்ற பண்பாட்டு பூங்காவை நிறுவும் எண்ணம், ஜியாங் ஜியன் கோவுக்கு ஏற்பட்டுள்ளது.

1 2 3 4 5 6 7 8
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040