• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உணவு வரிமக் கருவி
  2014-01-17 13:17:52  cri எழுத்தின் அளவு:  A A A   

உணவுப் பொருட்களின் மேற்புறத்தை வரிமம் செய்து, இந்த கருவி அளிக்கும் முடிவுகள் 97.7 விழுக்காடு சரியாக இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. மூவாயிரம் உணவு வகைளை வரிமம் செய்து அதன் தரவுகளை சேமித்து வைத்துள்ள இந்த கருவி, விரைவில் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது.

உணவு பழக்கம் உடல்நலத்திற்கு நன்மை பயப்பதாக அமைய வேண்டும். ஜங்புட் எனப்படுகின்ற கொழுப்பும், கலோரி அளவுகளும் அதிகமான அல்லது தேவையில்லாத உணவு வகைகளை அறிந்து ஒதுக்கிவிட இந்த உணவு வரிமக் கருவி உதவும். இதனால், மக்களின் நலவாழ்விலும் முன்னேற்றம் ஏற்படுவது உறுதி.


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040