• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய-பசிபிக் பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய உந்து ஆற்றல் தரும் ஏபெக் தொழில் மற்றும் வணிகத் துறைத் தலைவர்கள் உச்சிமாநாடு
  2014-11-10 19:33:14  cri எழுத்தின் அளவு:  A A A   

ஏபெக் உறுப்பு நாடுகள் தவிர, வங்காளத் தேசம், கம்போடியா, லாவோஸ், மியான்மார் முதலிய நாடுகளின் தலைவர்களும் நடப்பு ஏபெக் வணிக மற்றும் தொழில் துறைத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர். ஆசிய-பிசிபிக் பொருளாதாரத்தின் ஒருமைப்பாட்டில் பங்காற்ற விரும்புவதாக அவர்கள் தங்களது உரையில் தெரிவித்தனர்.

10ஆம் நாள் இவ்வுச்சிமாநாடு தொடர்ந்து நடைபெறவுள்ளது. அன்றைய மாநாட்டில் ரஷிய அரசுத் தலைவர் புத்தின், அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் முறைப்படி சொற்பொழிவு ஆற்ற உள்ளனர்.


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040