• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்காங்கில் தமிழ் மொழி வகுப்பு
  2015-01-27 16:51:36  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வகுப்பு பற்றி மேலும் பார்க்க இங்கே சொடுக்கவும்

** அண்மையில் சீன வானொலி தமிழ்ப் பிரிவு இணையதளத்தில் தமிழ் மொழி வகுப்பின் பத்தாம் ஆண்டு நிறைவு விழா ஹாங்காங்கில் நடைபெற்றதை அறிந்தேன். அந்த வகுப்பு தொடர்பாக மேலதிக தகவல்களை அறிய விரும்புகின்றேன். ஹாங்காங்கில் தமிழ் மொழி வகுப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன?இவ்வகுப்பில் சீனர்களும் இணைந்து தமிழ் மொழி படிக்கிறார்களா?என்று அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் எஸ்.செல்வம் கேட்டார்.

// தமிழ் மொழி வகுப்பின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்ள ஹாங்காங் இளம் இந்திய நண்பர்கள் குழு தமிழ்ப் பிரிவுக்கு அழைப்பு விடுத்தது. மதியழகன் பணியாளர்களின் சார்பில் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040