• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தயாரிப்பு உத்திநோக்குடன் சான்யி குழுமத்தின் வளர்ச்சி
  2016-11-30 17:17:28  cri எழுத்தின் அளவு:  A A A   

தகவல் கட்டுப்பாட்டு மையத்தில் சான்யி குழுமம், தொலைதூர கட்டுப்பாட்டு அமைப்பு முறையைப் பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள அகழ்வு இயந்திரத்தின் திசையறிந்து, இயந்திரத்தின் இயக்க நிலைமையைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தலாம்.

துவக்கத்தில், மேலும் சிறப்பான விற்பனைக்குப் பிந்தைய சேவையை வழங்க இந்த அமைப்புமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இப்பொழுது இவ்வமைப்புமுறை மூலம் சான்யி குழுமத்தின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஆலோசனை தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040