• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தயாரிப்பு உத்திநோக்குடன் சான்யி குழுமத்தின் வளர்ச்சி
  2016-11-30 17:17:28  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போது பெரும் தரவுகள், சரக்கு வலைப்பின்னல் ஆகியவற்றை பெருமளவில் முன்னேற்றுவித்த சான்யி குழுமம், சீனாவின் பாரம்பரிய தயாரிப்புத்துறை புத்திசாலித்தனமான தயாரிப்புக்கு மாற்றி தீவிரமடையும் பிரதிநிதியாக இருக்கிறது. கடந்த ஆண்டு சீன அரசு வெளியிட்டுள்ள சீன தயாரிப்பு 2025 என்ற செயல் பணித்திட்டத்தில் புத்திசாலித்தனமான தயாரிப்பு புதிய தலைமுறை தகவல் தொழில் நுட்பத்தையும் தயாரிப்பு தொழில் நுட்பத்தையும் இணைப்பதற்கான முக்கிய பகுதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அன்னிய நாடுகளில் சான்யி குழுமத்தின் விற்பனை வருமானம் அதன் மொத்த வருமானத்தில் 45 விழுக்காடாக உள்ளது. இக்குழுமத்தின் உற்பத்திப்பொருட்கள் உலகில் 100க்கு மேலான நாடுகளிலும் பிரதேசங்களிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் சான்யி குழுமம் பெருமளவில் சர்வதேசமயமாக்கத்தை உயர்த்தி, உண்மையான உலகமயமாக்க தொழில் நிறுவனமாக மாறும்.


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040