• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பீங்-டிரம்ப் அதிகாரப்பூர்வ சந்திப்பு
  2017-04-08 09:12:02  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷிச்சின்பீங் பேசுகையில், சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கொன்று மிகப் பெரிய வர்த்தக கூட்டாளி நாடுகளாக மாறியுள்ளன. இரு நாட்டு மக்கள் இதில் பெரும் நலன்களைப் பெற்றுள்ளனர். சீனப்பொருளாதாரம் தொடர்ந்து சீரான வளர்ச்சி போக்கை நிலைநிறுத்தி வருகிறது. இரு நாடுகள் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் எதிர்காலம் ஒளிமயமாக உள்ளது. இந்த வாய்ப்பை இரு தரப்பும் இறுக்கமாக பிடித்துக் கொள்ள வேண்டும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற கட்டுக்கோப்பிலான ஒத்துழைப்பில் அமெரிக்கா பங்கெடுப்பதைச் சீனா வரவேற்கிறது என்று தெரிவித்தார்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040