• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பீங்-டிரம்ப் அதிகாரப்பூர்வ சந்திப்பு
  2017-04-08 09:12:02  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்தப் பேச்சுவார்த்தை, முக்கிய சாதனைகளைப் பெற்றுள்ளது. அமெரிக்க-சீன உறவின் வளர்ச்சியை வலிமையாக முன்னேற்றியுள்ளது. தூதாண்மை பாதுகாப்பு பேச்சுவார்த்தையையும் முழுமையான பொருளாதாரத்துறை பேச்சுவார்த்தையையும் துவக்குவதன் மூலம், இரு தரப்பும் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளன. அமெரிக்கா, சீனாவுடன் ஒத்துழைத்து இருநாட்டுறவைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து, அமெரிக்க-சீன உறவு மேலும் பெரும் வளர்ச்சியடைய முயற்சி செய்யும் என்று டிரம்ப் கூறினார். (கலைமகள்)

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040