நேயர் மன்றத்தின் கருத்தரங்கில் கலையரசியின் வாழ்த்துரை 2006-12-14 இவ்வாண்டு சீன இந்திய நட்புறவு ஆண்டாகும். இரு நாட்டு உயர் நிலை பரிமாற்றம் இவ்வாண்டு அதிகரித்துள்ளது. எங்கள் அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் இந்தியாவில் பயணம் செய்தார். இந்திய உயர் அதிகாரிகளும் இவ்வாண்டில் சீனாவில் பயணம் செய்துள்ளனர்.
|
சீனத் தமிழ் ஒலிபரப்பு ஆண்டு நிறைவு 2005-08-01 இவ்வாண்டு ஆகஸ்டு திங்கள் முதல் நாள் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு தொடங்கியதன் 42வது ஆண்டு நிறைவாகும். இதை முன்னிட்டு, பெய்ஜிங் பன்னாட்டுத் தமிழர் குழு பெய்ஜிங்கிலுள்ள India Kitchen உணவகத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது.
|
செல்வம் கருத்தரங்கின் முதலாவது பகுதி 2005-04-05 மே திங்கள் 16ம் நாள் முதல் 18ம் நாள் வரை செல்வம் கருத்தரங்கு சீனாவின் பெய்சிங் மாநகரில் நடைபெறும். சீன அரசு தலைவர் ஹுச்சின்தாவ் இக்கருத்தரங்கின் துவக்க விழாவில் கலந்து கொள்வதோடு முக்கிய உரை நிகழ்த்துவார்.
|
ஆசிய அரசியல் கட்சிகளின் 3வது உலக மாநாடு பற்றிய சிறப்பு நிகழ்ச்சி 2004-09-07 ஆசிய அரசியல் கட்சிகளின் 3வது மாநாடு செப்டம்பர் திங்கள் 5ம் நாள் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது, ஆசிய-ப்சிபிக் பிரதேசத்தின் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது எனும் நோக்கத்துடன் கூடிய பெய்சிங் அறிக்கை இம்மாநாட்டில் வெளியிப்பட்டது.
|
தமிழ் நேயர் மன்றத்தின் 15வது கருதரங்கில் கலந்து கொண்டமை பற்றிய மீட்டாய்வு 2004-06-23 டிசெம்பர் 3 காலை எட்டு மணி முதல் மாலை 9 மணி வரை துவக்கப் பள்ளி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, இடைநிலை பள்ளி, பொறியியல் கல்லூரி முதலியவற்றின் மாணவர் மாணவியர் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் பள்ளித் தலைவர்கள் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தோம்.
|