• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• கிராமப்புறத்திலான மூன்று பிரச்சினைகள் 2008-11-13
வேளாண் உற்பத்தி, கிராமப்புறங்களிலான ஆக்கப்பணி, விவசாயிகளின் வாழ்க்கை ஆகியவை சீனாவின் கிராமப்புறப் பிரச்சினைகள் பற்றி குறிப்பிடும் போது புறக்கணிக்க முடியாத விடயங்களாகும். இவை சீன மக்கள் குறிப்பிட்ட மூன்று முக்கிய வேளாண் பிரச்சினைகளாகும்.
• பட்டுப் பாதையின் உருவாக்கப் பின்னணி 2008-11-06
பட்டுப் பாதையை பயன்படுத்தி பண்டைய சீனாவுக்கும் அப்போதைய மேலை நாடுகளுக்குமிடையிலான நாகரிக பரிமாற்றத்தை வர்ணிப்பது ஜெர்மனில் புகழ் பெற்ற புவியியல் அறிஞர் சிஹோட்பஃன் லீ 1877ம் ஆண்டு இயற்றிய "சீனா"என்னும் நூலில் முதல்முறையாக விவரித்தார்.
• ஒலிம்பிக் சென்சௌ ஏழு மற்றும் தேசிய விழா கொண்டாட்டம் 2008-10-16
.வ. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். தி. கலையரசி இந்நிகழ்ச்சி மூலம் உங்களுக்கு சேவை புரிகின்றார். இன்றைய நிகழ்ச்சியில் முக்கியமாக பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், ஷென்சௌ 7 விண்கல விண்வெளிப் பயணம் மற்றும் தேசிய விழா கொண்டாட்டம் பற்றி கூறுகின்றோம்.
• வெவ்வேறான நாட்டினராயினும் ஒரே புன்சிரிப்பு 2008-09-25
பெய்ஜிங் மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற போது தன்னார்வத் தொண்டர்கள் பலர் அதற்கு சேவை புரிந்தனர்.
• நிலா விழா கொண்டாடும் வழிமுறை 2008-09-11
கடந்த வார நிகழ்ச்சியில் சிறுநாயக்கன்பட்டி கே. வேலுச்சாமி சீனாவின் விழாக்கள் பற்றி கேட்ட வினாகளுக்கு விடையளித்தோம். அதில் நிலா விழா பற்றிய கதை தகவல் விபரமாக விளக்க வில்லை.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18