• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• கருத்தரங்கிற்கு இதயப்பூர்வ நல்வாழ்த்துக்கள் 2009-01-01
அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 20வது கருத்தரங்கு நடைபெறும் இந்நாளில் நேரில் வந்து கலந்து கொள்ளாத வருத்தம் இருப்பினும் என் சார்பிலும் சீன வானொலி நிலையத்தின் அனைத்து பணியாளர்களின் சார்பிலும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
• சீனாவின் கைத்தறி நெசவு தொழி 2008-12-25
கைத்தறிவு நெசவு சீனாவில் முக்கியமாக கிராமப்புறங்களில் உள்ளது. விவசாயிகள் இத்துறை மூலம் உற்பத்தி செய்த கைவினை பொருட்களை வெளிநாடுகளில் விற்பனை செய்வதன் மூலம் அந்நிய செலாவணியை பெற்றுள்ளனர்.
• தங்கப் பதக்கம் பெற்ற சீன நோஜிய தொலைத் தொடர்பு குழுமத்தின் தலைமையகம் 2008-12-18
சீனாவில் நோக்கியா என்று சொன்னால் சீன மக்கள் அனைவருமே உங்களுக்கு அக்குழுமம் பற்றி அறிமுகப்படுத்துவர். அது மட்டுமல்ல சீனாவில் பெரும்பாலோர் பயன்படுத்தும் செல்லிடப்பேசிகள் இந்த குழுமத்தால் தயாரிக்கப்பட்டவையே.
• நிதி நெருக்கடியினால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் 2008-12-04
 தற்போது நிதி நெருக்கடியினால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலை சீனாவாலும் தவிர்க்கப்பட முடியவில்லை. இருப்பினும் சீனா உற்சாகத்துடன் இந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
• சந்தை நம்பிக்கை அதிகரிக்கும் நடவடிக்கை 2008-11-20
அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதென்ற 4 இலடசம் கோடி யுவான் மதிப்புள்ள திட்டத்தை சீனா நவெம்பர் 9ம் நாள் வெளியிட்டது. இது உலக முழுவதிலும் உட்சாகமான எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18