செய்தி விளக்கம் |
|
முக்கிய செய்தி ஆசிய ஒலிம்பிக் ஆணையத்தின் தலைவர் பாராட்டு குவாங் சாவ் ஆசிய விளையாட்டுப் போட்டி 27ம் நாளிரவு முடிவடைந்தது. நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டி, மிக வெற்றிகரமாக நடைபெற்றது என்று ஆசிய ஒலிம்பிக் ஆணையத்தின் தலைவர் அஹ்மெத் ஃபாஹ்த் தெரிவித்தார்.
| குவாங்சோவில் சீனத் தலைமையமைச்சரின் சந்திப்பு சீனத் தலைமையமைச்சர் வென்ச்சியாபாவ் 12ம் நாள் குவாங்சோவில் பாகிஸ்தான் அரசுத் தலைவர் Asif Zardariஐயும், தாய்லாந்து தலைமையமைச்சர் Abhisitஐயும் சந்தித்துரையாடினார்.
| |
|