• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பசுமை மணி
• பசுமை மணி எனும் பெருமை பெற்ற தாவரத் தோட்டம்
சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள எல்லை மாநிலம் யுன்னானில் அமைந்துள்ள, Xi shuang Ban naபிரதேசம், பருவகால வானிலை உள்ள வெட்ப மண்டலத்தில் உள்ளது. எப்போதும் ஈரப்பதமுள்ள Xi shuang Ban na இல், நெருக்கமான காடுகளும், பல்வகை தாவரங்களும் உள்ளன. உயர் நிலை தாவர வகைகளின் எண்ணிக்கை, 4000க்கு மேலாகும். முக்கிய பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள தேசிய நிலை தாவரங்களில் 50விழுக்காடு இங்கே வளர்கின்றன. இதனால், தாவர நாடு எனும் பெருமையை,Xi shuang Ban na பெற்றுள்ளது. உலகில் ஒரே கோட்டிலுள்ள இதர பெரும் பிரதேசங்களிலும், ஆள் இல்லாத பாலை வனம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிகழ்ச்சியில், என்னுடன் இணைந்து, அழகான Xi shuang Ban naக்கு வந்து ரசியுங்கள்.

• பனை ஓலைச்சுவடி படைப்பு

• விளைநிலத்திலும் உணவு தேட அதந்திரம் பெற்றுள்ள ஆசிய யானைகள்

• பூ அர் நகரில் தேயிலை தொழிலின் வளர்ச்சி

• தேய் இன விவசாயிகளின் வணிகச் சின்னப் பாதை
• ச்சிமாங் வா இன தன்னாட்சி மாவட்டம்
தூய்மையான வட ஐரோப்பிய சிறிய வட்டத்துக்கு வருவது போல், ச்சிமாங் மாவட்டத்தின் கட்டிடங்கள் வா இன பாரம்பரிய வீட்டின் புல்களை உடையாத அணிந்து, வா இன மரபு சின்னமான காளை தலை அலங்காரத்தை மாட்டி உள்ளன.வா இன மக்கள் புதிய பாடல் பாடுவதென்ற பாடலை இங்கே அனைத்து மக்களும் பாடலாம்.
• வா இனப் பண்பாட்டின் பரவல்
சீனாவின் தென் மேற்கு எல்லை பகுதியிலுள்ள யுன்னான் மாநிலத்தின் பூஏர் நகரத்தில், சிமெங் வா இனத் தன்னாட்சி மாவட்டம் அமைந்துள்ளது. சீனாவில் ஒரேயொரு வா இனத் தன்னாட்சி மாவட்டம் இதுதான்.

• ச்சிமாங் வா இனத்தின் வாழ்வு

• சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றான ஜிநொ இனத்தின் முரசு நடனம்

• சிஷுவாங்பான்னாவின் இயற்கைச் சூழல் சுற்றுலா

• சீனாவின் சிஷூவாங்பான்னா தன்னாட்சி சோவின் நாட்டுப்புற இசை

• கடல்புறா

• சாமா குதாவ் என்ற பழங்கால தேயிலை குதிரை பாதை
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040