|
994****167 2010-04-26 மே முதல் நாள் ஷாங்காயில் துவங்கும் உலகப் பொருட்காட்சி, உலக அளவில் சிறப்படைய வாழ்த்துக்கள் - பாலூர். பி. எஸ். சுந்தரராஜன் |
999****668 2010-04-26 உலக மக்களின் கவனத்தை தன் பக்கம் திசை திருப்பிடும் வரலாற்று காவியம்தான் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி - செல்லூர் செல்வி. வித்யா சீனிவாசன் |
904****710 2010-04-23 சிச்சுவானுக்கு அழகு பாண்டா, ஷாங்காய்க்கு அழகு உலகப்பொருட்காட்சி -சேந்தமங்கலம், சுந்தரம் |
969****164 2010-04-23 ஏழு கோடி மக்கள் சங்கமம், ஏற்றமிகு ஷாங்காய் பொருட்காட்சி. "சும்மா அதிருதில்ல" – முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் |
960****232 2010-04-23 1921யில் ஷாங்காயில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது முழு அமர்வு. 2010யில் உலகப்பொருட்காட்சி. அன்றும் இன்றும் ஜே ஜே தான் – விழுப்புரம் பாண்டியராஜன். |
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |