|
989****189 2010-04-17 மாவோ நடத்திய மாபெரும் புரட்சி, மறக்க முடியாத பொருட்காட்சி. 【சேந்தமங்கலம், எம். சந்தானம்】 |
997****808 2010-04-17 கனவு சொர்க்கலோகம் புத்தகத்தில். நனவு சொர்க்கலோகம் பக்கத்தில் அதாவது ஷாங்காயில். ஷாங்காயிக்கு வாருங்கள். உங்கள் வாழ்க்கையை நிறைவு செய்யுங்கள். 【வளவனூர் புதுப்பாளையம், எஸ். செல்வம் 】 |
984****930 2010-04-17 ஷாங்காய் உலகப் பொருட்காட்சி–இது உலக நாடுகளின் மனசாட்சி. 【சின்னதாராபுரம், செல்லமுத்து】 |
984****930 2010-04-17 ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்கயிருப்பதற்கு எனது வாழ்த்துக்கள்.【சின்னதாராபுரம், செல்லமுத்து】 |
909****331 2010-04-16 மாவ்சேதுங் பிறந்த மண்ணில் மாபெரும் பொருட்காட்சி, மக்களின் நலம் காக்கும் மாசற்ற அரசாட்சி. 【வேலுர், S. சேரன்】 |
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |