|
909****331 2010-04-16 ஷாங்காய் உலகப் பொருட்காட்சி வெற்றி பெற வாழ்ததுக்கள். 【சென்னை 45, A.அப்துல் காதர்】 |
960***232 2010-04-16 ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சீனாவின் மேம்பட்ட தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளை உலகம் காணவுள்ளது. வாழ்த்துக்கள்.【விழுப்புரம், S.பாண்டியராஜன்】 |
989****189 2010-04-16 உலக அதிசயங்கள் ஏழு. எட்டாவது அதிசயம் ஷாங்காய் உலகப்பொருட்காட்சி.【சேந்தமங்கலம், S.M.ரவிசந்திரன்】 |
995****023 2010-04-16 ஷாங்காய் உலகப்பொருட்காட்சி மக்கள் மனதில் நீங்கா இடம் படிக்கும் என்பதில் ஐயமில்லை. 【சின்னதாராபுரம், R.ஜெகன்குமார்】 |
989****159 2010-04-15 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி போல, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சீனாவுக்கு புகழ் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. 【முனுகப்பட்டு பி.கண்ணன் சேகர்】 |
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |