|
965****444 2010-04-19 ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சீனா என்னும் இராஜகிரீடத்தை அலங்கரிக்கும் ஒரு வைரம். 【ஈரோடு, சி.சுந்தர் ராஜா】 |
944****557 2010-04-18 ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கு வாழ்த்துக்கள்.【நாமக்கல், என்.இராமசாமி】 |
978****053 2010-04-18 2010 ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்பொருட்காட்சியில் பங்கேற்பதன் மூலம் உலக மக்களனைவரும் ஒருவரை ஒருவர் அன்பு செய்வதை வெளிக்காட்டுவர்.【சோமனூர், எம்.சோமசுந்தரம்】 |
999****459 2010-04-18 புத்தம் சிரிக்கும் பூமியில், சித்தம் மகிழும் பொருட்காட்சி.【வேலூர் ஆர், அன்பரசி】 |
915****492 2010-04-18 ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.【திருச்சி அண்ணா நகர், வி.டி. இரவிசந்திரன்】 |
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |