|
994****199 2010-04-18 விண்ணிலும் சாதனை, சீன மண்ணிலும் சாதனை. அது தான் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.【இராசிபுரம், S.அர்த்தனரீஸ்வரன்】 |
986****944 2010-04-17 ஷாங்காய் உலகப் பொருட்காட்சி உலக நாடுகளை கவர்ந்து ஈர்த்துள்ளது. இந்த பொருட்காட்சி சீனாவை உலக நாடுகளில் தலைசிறந்ததாக உருவாகச் செய்யும் என்பதில் ஐயமில்லை. இதற்கு நான் பெருமையடைகிறேன். வாழ்த்துக்கள்.【திருக்கோயிலூர், கே.சீனிவாசன்】 |
904****637 2010-04-17 உலக அறிவியலின் தங்கக்கல் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, உலகு சிறந்த நாடான சீனாவை நோக்கி திரும்புகிறது.【இராசிபுரம், கே.குணசேகரன்】 |
994****806 2010-04-17 அழகின் இருப்பிடம் சிங்கார சீனா அறிவியலின் உறைவிடம் சரித்திர ஷாங்காய். 【பூசாரிப்பாளையம், பூபதி】 |
969****164 2010-04-17 மண்ணில் ஒரு செர்க்கம், மயக்கும் உலக அரங்கம், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி. வாழ்க. வளர்க. 【வேலூர், செல்வி】 |
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |