|
989****892 2010-04-22 ஷாங்காய் உலகப்பொருட்காட்சி பெற்றிபெற எனது வாழ்த்துக்கள் - பேளுக்குறிச்சி கே.சரவணாதேவி |
999****459 2010-04-21 பெருஞ்சுவர் பெருமையாய் பளிச்சிடும் அரங்கங்கள், அறிவியல் அற்புதம் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி. உலக நாடுகளை ஒன்றிணைக்கும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி - வேலூர். வீர.ராமதாஸ் |
984****655 2010-04-21 ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மே முதல் நாள் துவங்குவது பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியை குறிக்கிறது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். - கள்ளாத்தூர் ஜே.கே. மணிவண்ணன் |
989****189 2010-04-21 ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை பற்றி அறியக் காரணமாயிருந்த சீன வானொலி தமிழ்ப்பிரிவுக்கு நன்றி. இல்லையென்றால் இந்தியாவில் வசிக்கும் எங்களுக்கு இதை நன்கு அறிந்திருக்க வாய்ப்பில்லை. - பேளுக்குறிச்சி. கே. செந்தில் |
989****189 2010-04-21 சீனாவின் பெருமை பெருஞ்சுவர். ஷாங்காயின் பெருமை உலகப் பொருட்காட்சி. உலகப் பொருட்காட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.–சேந்தமங்கலம் எஸ். எம். ரவிச்சந்திரன் |
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |