|
995****804 2010-04-15 ஷாங்காய் உலகப் பொருட்காட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். 【ஆண்டரசன்பட்டி, K.M.ராஜீ】 |
978****603 2010-04-15 உலக நாடுகளை கவர்ந்திழுக்கும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சீனாவை உலகில் முதலிடம் பெறச் செய்யும் என்பதில் ஐயமில்லை. 【விழுப்புரம், S.சேகர்】 |
915****676 2010-04-15 ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் வெற்றிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!【புதுக்கோட்டை, G.வரதராஜன், R.ஜெயஸ்ரீ】 |
997****808 2010-04-14 ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சீனாவின் வெற்றிக்கு ஒரு சாட்சி. சீனாவின் சாதனைகள் தொடரட்டும். வானமே எல்லையாகட்டும். 【புதுவை, எஸ்.சுதா】 |
984****838 2010-04-14 ஷாங்காய் உலகப் பொருட்காட்சி போல் மென்மேலும் பல சாதனைகள் படைக்க நல்வாழ்த்துக்கள். 【பொருணை, பாலு】 |
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |