|
997****808 2010-04-20 காலங்கள் மாறலாம், அதிசயங்களும் அழியலாம். ஆனால், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி உருவாக்கும் வண்ணக்கோலங்கள் என்றுமே நிலைத்து நிற்கும்.【வனவனூர் புதப்பாளையம் S.செல்வம்】 |
989****189 2010-04-20 நாட்டு நலம் வாழ உதவும். ஏட்டுக்கல்வி படிக்க உதவும். நட்புறவு அன்புக்கு உதவும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அறிவியலுக்கு உதவும். 【சேந்தமங்கலம் எஸ்.எம்.இரவிசந்திரன்】 |
989****189 2010-04-20 கணினி உலகின் கல்வெட்டு! ஷாங்காய் நகர பொருட்காட்சி! 【சேந்தமங்கலம் எஸ்.எம்.இரவிசந்திரன்】 |
969****164 2010-04-20 யுவாங் சுவாங் காலத்து இந்திய செந்தம் இன்றும் தொடருது ஷாங்காயில்...! 【முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர்】 |
999****666 2010-04-20 உலக வணிகர்களின் வர்த்தக திறமையை திரையிட்டு காட்டிடும் உலக மக்களின் நெற்றிக்கண் தான் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி. 【மதுரை செல்லூர் திருமதி ராணி சீனிவாசன்】 |
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |