|
969***096 2010-04-20 உலகமே கூடும் ஒற்றுமை திருவிழா. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சரித்திர ஒரு விழா! 【இராமபாளையம் ஆர்.கேசவன் 】 |
999****668 2010-04-20 உலக வணிகர்களின் வர்த்தக திறமையை திரையிட்டு காட்டிடும் உலகின் மூன்றாவது கண் தான் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி. 【மதுரை செல்லூர் என்.சீனிவாசன்】 |
965****232 2010-04-20 ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சீன வானொலி நேயர்களிடம் மட்டற்ற மகிழ்ச்சி. உலக சாதனைப் படைக்க வாழ்த்துகின்றோம். 【சின்னவளையம் மாரிமுத்து】 |
978****699 2010-04-20 ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சீன வானொலி நேயர்களிடம் மட்டற்ற மகிழ்ச்சி. உலக சாதனைப் படைக்க வாழ்த்துகின்றோம். 【உத்திரக்குடி கலைவாணன் ராதிகா】 |
801****820 2010-04-20 ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சீன வானொலி நேயர்களிடம் மட்டற்ற மகிழ்ச்சி. உலக சாதனைப் படைக்க வாழ்த்துகின்றோம். 【ஜெயங்கொண்டம், டி.தங்கசாமி】 |
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |