|
952****967 2010-04-23 ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடத்துனர்கள் சீன வானொலிக்கு நன்றி. வாழ்த்துக்கள் - செல்வி சுபா |
986****686 2010-04-22 சீனாவின் பெருமை பெருஞ்சுவர். ஷாங்காயின் பெருமை உலகப் பொருட்காட்சி – இராசிபுரம் எஸ்.சுப்பு மணிகண்டன் |
997****808 2010-04-22 அதிசயத்தின் உழைப்பைக் கூட அளந்துவிடலாம். ஆனால், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அதிசயமல்ல. அளவிடமுடியாத, மகத்தான அற்புதம் – வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம். |
969****709 2010-04-22 ஷாங்காய் உலகப்பொருட்காட்சி மே ஒன்றாம் நாள் துவங்குவது பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியை குறிக்கிறது. அதுபோல், ஷாங்காய் உலகப்பொருட்காட்சியும் வெற்றிபெற தோழமை கலந்து வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் |
989****892 2010-04-22 ஷாங்காய் உலகப்பொருட்காட்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள். பல சானதைகளை படைக்கும் சீனா, இந்த உலகப் பொருட்காட்சியை நடத்தி மேலும் சானதை படைக்க வாழ்த்துகிறேன் - பேளுக்குறிச்சி கே.செந்தில |
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |