|
• 978****053 2010-04-20 ஷாங்காய் உலகப் பொருட்காட்சி 2010, உலக மக்களை ஒருங்கிணைக்கும் உன்னத உணர்வுகளின் சங்கமம். சீன வானொலி தமிழ்ப் பிரிவுடன் இணைந்து பொருட்காட்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன். 【சோமனூர், எம்.சோமசுந்தரம்】 |
• 994****147 2010-04-19 2010 ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி போல சீனாவுக்கு பெருமையையும், புகழையும் பெற்றுதர எனது இனிய நல்வாழ்த்துக்கள்.【பல்லவி,கே. பரமசிவன்】 |
• 965****232 2010-04-19 ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மே ஒன்றாம் நாள் துவங்குவது பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியை குறிக்கிறது. அதுபோல், ஷாங்காய் உலகப்பொருட்காட்சியும் வெற்றிபெற தோழமை கலந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். 【சின்னவளையம், கு.மாரிமுத்து】 |
• 997****808 2010-04-19 ஒரு கனிக்காக அன்று உலகை சிரமத்துடன் சுற்றிய கணபதி, இன்று ஷாங்காய் வந்தால், ஒரு கனி மட்டுமல்ல, ஓராயிரம் இன்பம் பெறலாம். 【வளவனூர் புதுப்பாளையம், எஸ்.செல்வம்】 |
• 969****164 2010-04-19 உயரிய அறிவியல் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கும் ஷாங்காய் உலகப்பொருட்காட்சி. வாழ்த்துக்கள். 【திருச்சி, எம்.தேவராஜா】 |
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |