வரலாறு
ஷாங்காய், ஹூ அல்லது ஷென் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. கி.பி. 1267ஆம் ஆண்டு ஷாங்காய் மாவட்டமாக உருவாகியது. கி.பி. 1553ஆம் ஆண்டு ஷாங்காய் நகரமாக மேம்பாடு அடைந்தது. அபினி போர் நடைபெற்ற பின், ஷாங்காய் சீன வரலாற்றில் முக்கிய பங்காற்றத் தொடங்கியது. தற்போதைய ஷாங்காய் உலக மாநகங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 2010ஆம் ஆண்டு உலகப் பொருட்காட்சி, இந்நகரில் சிறப்பாக நடைபெற்றது.