• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் மாநகரம் பற்றிய வழிக்காட்டி
  2013-02-02 19:16:01  cri எழுத்தின் அளவு:  A A A   

தனிச்சிறப்பு

பன்னாட்டுக் கட்டிடப் பொருட்களின் காட்சியைக் கொண்டிருக்கும் வெய் தான் எனும் ஆற்றங்கரை வீதி, வரலாற்றுப் பண்பாட்டுச் சூழ்நிலையுடைய யு தோட்டம், ஜிங் ஆன் கோயில், சியுஜியாஹுய் என்ற வணிக மையம் முதலியவை பழைய ஷாங்காயைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மிகச் சிறப்பான முந்தைய ஷாங்காய் சூழ்நிலையை அவை மக்களின் நினைவில் மலரவைக்கும். லுஜியாசுயேய் பிரதேசத்திலுள்ள வானளாவக் கட்டடங்கள், ஷிக்குமன் எனும் கட்டிடங்கள் மற்றும் பழைய வெளிநாட்டுப் பாணி வீடுகளைத் தழுவி உருவாகியிருக்கும் உணவகங்கள் முதலியவை, தற்போதைய காலவண்ணங்களை இணைத்து, உலக மாநகரங்களில் ஒன்றான ஷாங்காயின் ஈர்ப்பாற்றலை வெளிக்காட்டுகின்றன.

1 2 3 4 5 6 7 8 9 10
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040