• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ச்சிங்ஹெய்-திபெத் இருப்புப்பாதையின் திபெத் இன ஓட்டுநர்கள்
  2013-02-25 09:16:37  cri எழுத்தின் அளவு:  A A A   

நீண்ட பயணப் பாதையில், அவர்கள் ஒருவரை ஒருவர் ஆதரித்து மற்றவருக்கு உதவியாக இருக்கின்றனர். திபெத் இன ஓட்டுநர் குழுவுக்கு, சிறப்பான மேம்பாடு உண்டு. துதங்தொஜி கூறியதாவது

அவரது உதவியுடன் நான் வளர்ந்து வருகிறேன். சில சமயம், பிரச்சினைகளை எதிர்நோக்கும் போது சீன மொழியில் சரியாக விளக்கினால் துல்லியமாகப் புரியவில்லை. ஆனால், லாகாவ்செய்ராங், திபெத் மொழியில் பிரச்சினைகளை விளக்கி எனக்கு சரியாக புரியும்படி சொல்கிறார் என்று அவர் கூறினார்.

தொடர்வண்டியை ஓட்டிக் கொண்டு தனது ஊரான லாசாவுக்குத் திரும்புவது, துதங்தொஜியின் விருப்பமாகும்.

கூடியவிரைவில் ஒரு தொடர்வண்டி ஓட்டுநராக மாறி தொடர்வண்டியை ஓட்டி லாசாவுக்குத் திரும்புவது எனது விருப்பமாகும் என்று அவர் கூறினார்.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040