• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:குய் ஷான் களிமண் சிற்பக் கலையின் வளர்ச்சி
  2013-05-28 08:57:40  cri எழுத்தின் அளவு:  A A A   

பொது மக்கள் குய் ஷான் களிமண் சிற்பக் கலையை பற்றி புதுவித புரிந்துணர்வைப் பெற துணைபுரிவதே, இந்த பொதுநல நடவடிக்கையை நடத்துவதன் நோக்கமாகும் என்று இந்நடவடிக்கையை ஏற்பாடு செய்யும் தரப்பினர் ஒருவர் செய்தியாளரிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"இந்த முறை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள குய் ஷான் களிமண் உருவங்கள், பாரம்பரிய களிமண் உருவங்கள் அல்ல. இவற்றில் புத்தாக்கம் ஏன் தனிச்சிறப்பு வெளிப்படுத்தப்படுகிறது. களிமண் சிற்பப் பண்பாட்டின் கையேற்றல், பரவல் ஏன் மறுமலர்ச்சிக்கு பங்காற்ற விரும்புகிறோம்" என்றார் அவர்.

1 2 3 4 5 6 7 8 9
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040