வூ ச்சி நகரவாசி ச்சு திங் ஒரு களிமண் சிலையை வாங்கினார். அவர் கூறியதாவது:
"வூ ச்சி களிமண் சிலைகள், பாரம்பரியப் பண்பாடுகளின் வெளிப்பாடுகள். இதர பொருட்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, களிமண் சிலைகள், வூ ச்சி பண்பாட்டின் அடிப்படைத் தன்மையை மேலும் நன்றாக வெளிப்படுத்துவதாக கருதுகிறேன்" என்றார் அவர்.