• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் புதிய எரியாற்றல் தொழில் துறை வளர்ச்சி
  2013-07-22 10:23:50  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன உற்பத்திப் பொருட்களின் மீது வெளிநாடுகள் அவ்விரு புலனாய்வுகளை நடத்துவது, சீன சூரிய மின்னாற்றல் துறையின் குறைபாடுகளை வெளிப்படுத்தியது. உற்பத்தி பொருட்களின் மிச்சம், தற்சார்ப்பு புத்தாக்க ஆற்றல் குறைவு முதலியவை அவற்றில் அடங்குகின்றன. உள்நாட்டுச் சந்தையை விரிவாக்கி, புதிய செயல் வழிமுறையை வளர்த்து, புதிய வளர்ச்சிக் கட்டத்தில் மூல பொருட்களைச் சரிப்படுத்த வேண்டும் என்று சீன உறைவிட மற்றும் நகர-கிராமப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்ற மையத்தின் துணைத் தலைவர் LiangJunQiang கூறியதாவது :

"சூரிய மின்னாற்றல் உற்பத்தியைப் பார்த்தால், எரியாற்றல் கட்டுமானத்தின் பயன்பாட்டை நகரங்களில் பெரிதும் தூண்ட வேண்டும். எரியாற்றல் பாதுகாப்புப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அது மிக முக்கியமானது. அத்துடன் அது எரியாற்றல் பணிப்பயனை மேலும் உயர்த்த முடியும். இரண்டாவதாக, தொழில் நுட்பப் புத்தாக்கத்தை நன்கு வளர்த்து, பாதுகாப்பு, எழில், சிக்கனம், நீடித்தத்தன்மை ஆகிய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். மூன்றாவதாக, சூரிய மின்னாற்றல் இணைப்பு முறைமையை முன்னேற்ற வேண்டும். நான்காவதாக, கட்டிடங்களிலான சூரிய மின்னாற்றல் பயன்பாட்டை மதிப்பீடு செய்யும் முறைமையைத் தூண்ட வேண்டும்."என்றார் அவர்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040