• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பழங்களா? பழச்சாறா?
  2014-02-20 19:57:09  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்த புதிய ஆய்வின் முடிவு, பழச்சாறு பருகுவது சாலசிறந்தது என்ற பொது மக்களின் நம்பிக்கைக்கும், தொழில்முறை சுகாதார அலவலர்களின் பொதுவான பார்வைக்கும் மாறுபட்டிருப்பதை ஆய்வாளர்கள் அநியவந்தனர். எனவே, தொடர்ந்து பழச்சாறு குடிப்பதும், பிற இனிப்பான சாறுகள் குடிப்பதும் உடல் நலத்திற்கு மோசமே.

மிகவும் இயலாத நிலையில் ஒருவர் இருக்கும்போது பழச்சாறு கொடுப்பதில் தவறில்லை தான். ஆனால், ஒருவரால் நன்கு மென்று பழத்தை சாப்பிட முடியும் என்ற நிலையில் இருந்தால், அவருக்கு பழச்சாறு தேவையில்லை. பழத்தை சாப்பிடும்போது, ஒரு வகையில் வாய் சுத்தம் செய்யப்படுகிறது. செரிமான உறுப்புகளுக்கு எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவுப் பொருட்கள் கிடைக்கிறது. பழங்களிலுள்ள நார்சத்தும், சர்க்கரையும் சேர்ந்தே கிடைக்கிறது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040