முன்னதாக, மிசிசிபியில் இவ்வாறு ஹச்ஐவி நச்சுயிரி தொற்றோடு பிறந்த குழந்தைக்கு உடனடியாக அதை கண்டறிந்து மருந்து கொடுத்து குணமாக்கியது குறிப்பிடத்தக்கது. அந்த குழந்தைக்கு வழங்கப்பட்டு வந்த மருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சில சான்றுகளிலிருந்து கற்றுக்கொண்டு, நமது ஆற்றலை எல்லாம் திரட்டி எயிட்ஸை ஒழிக்க செயல்பட வேண்டும் என்று இந்த ஆய்வாளாகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.