• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் மிக பெரும்பான்மை மக்கள் தொகையுடைய இனம்
  2014-04-14 15:14:45  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் தேசிய இனங்கள் எனும் நிகழ்ச்சியில், சீனாவில் அதிகப்பட்ச மக்கள் தொகையுடைய han இனம் பற்றி இன்றுக்கு முதலாவதாக உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

Han என்றால் பழைய சீன மொழியில் விண்மீன் என் பொருள். சீனாவில் மட்டுமல்ல, உலகளவிலும் அதிக மக்கள் தொகையுடைய இனம், Han இனமாகும். 2009ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி, உலகளவில் 130கோடி மக்கள் Han இனத்தைச் சேர்ந்தவராவர். இவ்வெண்ணிக்கை உலக மொத்த மக்கள் தொகையில் 19விழுக்காடு வகிக்கிறது.

சீனப் பெருநிலப்பகுதியின், மொத்த மக்கள் தொகையில் Han இனத்தவர் எண்ணிக்கை 92விழுக்காடு வகிக்கிறது. சீனத் தைவான், ஹாங்காங் மற்றும் மக்கௌவில் வாழ்கின்ற Han இனத்தவரின் எண்ணிக்கை முறையே 98, 95 மற்றும் 97விழுக்காடாகும்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040