• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் மிக பெரும்பான்மை மக்கள் தொகையுடைய இனம்
  2014-04-14 15:14:45  cri எழுத்தின் அளவு:  A A A   

Yan மற்றும் huang மன்னர்கள் Han இனத்தின் மூதாதையர்களாவர் என்று பண்டைகால செவிவழி கதைகளில் கருதப்படுகிறது.

song liao சமவெளி, மஞ்சள் ஆறு, யாஞ்சி ஆறு முதலிய வேளாண் துறை செழிந்து வளர்ந்த ஆற்றுப்பள்ளத்தாக்குகளில் Han இன மக்கள் முக்கியமாகப் பரவி வாழ்கின்றனர். அவர்களில் சில பகுதியினர், சீனாவின் எல்லைப் பகுதிகளில் உள்ளூர் சிறுபான்மை தேசிய இன மக்களுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். மற்றொரு பகுதியினர் அயல்நாடுகளில் குடிபெயர்ந்து வருகின்றனர்.

பண்டைகாலம் தொட்டு, Han இன மக்கள் நிறைய பண்பாட்டுச் சாதனைகளைப் படைத்துள்ளனர். Han வம்சக் காலத்தில், கன்பிஃசியெஸால் பிரதிநிதித்துவப்படும் கன்பியூசிய தத்துவம் Confucianism உருவாகியது. சீனா மட்டுமல்ல, அண்டை நாடுகளுக்கும் அது பெரும் பங்காற்றியுள்ளது.

பண்பாடு மற்றும் மதத்தை சார்த்து இணக்கமாக வாழும் Han இன மக்கள் எப்போதும் பொறுமையான மனப்பான்மை கொண்டவராக வாழ்ந்து வருகின்றனர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040